தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ஒரு சவரன் மீண்டும் ரூ. 52,000 ஐ தாண்டியது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.52,520க்கும் , ஒரு கிராம் ரூ.6,525க்கும் விற்கப்படுகிறது. தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் மீண்டும் அதிகரித்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
