திருச்சி மாநகராட்சியில் மேயர் மு. அன்பழகன் இன்று மக்கள் குறைகேட்டாா். அப்போது மேயர் அன்கழகன் போதை பொருள்கள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தினார். இதில் ஆணையர் சரவணன் மற்றும் துணை யேர் திவ்யா மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றனர்.