சேலம் மாவட்டம் ஒமலூரை அடுத்துள்ள கௌத்தூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கால்பந்து போட்டியில் பங்கேற்றனர். அந்த போட்டியில் அவர்கள் தோற்று விட்டனர். போட்டி முடிந்து மாணவர்கள் அனைவரும் வருத்தமாக வரிசையாக அமர்ந்து இருந்த நிலையில் மாணவர்களை திட்டிய உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை ஒரு கட்டத்தில் மாணவர்கள் சிலரை எட்டி உதைத்து அடித்தார். இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில் ஆசிரியர் அண்ணாமலையை சஸ்பெண்ட் செய்து சேலம் கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.
போட்டியில் தோற்றதால் மாணவர்களை அடித்து உதைத்த ஆசிரியர் சஸ்பெண்ட்
- by Authour
