Skip to content
Home » பொள்ளாச்சியில் மருத்துவமனைகள் 13ம் தேதி செயல்பட வேண்டும்.. விசிக மனு..

பொள்ளாச்சியில் மருத்துவமனைகள் 13ம் தேதி செயல்பட வேண்டும்.. விசிக மனு..

கோவை, பொள்ளாச்சியில் வருகிற 13-ம் தேதி வணிகர் மற்றும் வியாபாரிகள் சங்கம் சார்பில் முழு கடை அடைப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில் வியாபாரிகள் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸில் 13ம் தேதி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மருந்து கடைகள் செயல்படாது என அறிவித்துள்ளனர் .இது விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டனம் தெரிவிப்பதாகவும் கடைய அடைப்புக்கு ஆதரவு தருகிறோம் ஆனால் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க கூடாது மற்றும் மருந்து கடைகள் மக்களின் அத்தியாவசிய தேவையான மருத்துவத்துறையை போராட்டத்தில் கையில் எடுப்பது மக்களின் விராத போக்கை காட்டுகிறது எனவும் மக்களின் நலன் கருதி மருத்துவத்துறை வழக்கம்போல் செயல்பட வேண்டும் என பொள்ளாச்சி சார் ஆட்சியர் நேர்முக உதவியாளர் அரசகுமாரிடம் விடுதலை சிறுத்தை கட்சி மண்டல துணைச் செயலாளர் பிரபு தலைமையில் மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!