புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்கம் ஊராட்சி ஒன்றியம், திருவரங்குளம் ஊராட்சியில், ரூ.5.30 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடப் பணியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்நாதன் , மாவட்ட கலெக்டர் அருணா, தலைமையில் இன்று அடிக்கல்நாட்டி துவக்கி வைத்தார். உடன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
புதுகையில் ஊ.ஒ.அலுவலக கட்டப்பணி. அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்..
- by Authour
