Skip to content
Home » மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் காலமானார்

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் காலமானார்

  • by Authour

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா  இன்று  கொல்கத்தாவில் காலமானார். மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த  அவருக்கு வயது 80. மேற்கு வங்கத்தில் தொடர்ச்சியாக 5 முறை முதல்வராக  இருந்த மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஜோதிபாசுவுக்கு பிறகு முதல்வரானவர் புத்ததேவ் பட்டாச்சார்யா.  இவர் 2000 முதல் 2011 வரை முதல்வராக இருந்தார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *