Skip to content
Home » திருச்சியில் நாளை குடிநீர் கட்…. எந்தெந்த ஏரியா..?..

திருச்சியில் நாளை குடிநீர் கட்…. எந்தெந்த ஏரியா..?..

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 1 குட்டப்பட்ட வார்டு எண்: 12,13,14,19 மற்றும் 21 மேலும், மண்டலம் 2 குட்டப்பட்ட , வார்டு எண்-18 மற்றும் 20 (சிந்தாமணி,மலைக்கோட்டை மற்றும் மரைக்கடை) பகுதிகளில் குடிநீர் விநியோகம் செயும் பிரதான உந்து குழாய்ன் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மேற்கண்ட பகுதிகளில் 08.08.2024 ஆகிய ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் வழங்க இயலாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் பொது மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி முலம் கேட்டு கொள்ளபடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *