தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 13ம் தேதி சென்னை கோட்டையில் கூடுகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடக்கிறது . வரும் 27ம் தேதி முதல்வர் ஸ்டாலி்ன் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதில் பல முக்கிய ஆலோசனைகள் நடைபெறும் என தெரிகிறது.
