முத்தமிழர் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு அவர்களின் ஆணைகினங்க மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில், மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் முன்னிலையில் திருச்சி மத்திய மாவட்டம் சார்பில் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கலைஞரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..