Skip to content
Home » திருச்சி மாவட்ட தடகள போட்டி ……பெயர் பதிவுக்கு இன்று கடைசி நாள்

திருச்சி மாவட்ட தடகள போட்டி ……பெயர் பதிவுக்கு இன்று கடைசி நாள்

இளையோருக்கான திருச்சி மாவட்ட தடகள போட்டிகள் வரும் 9.8.2024 மற்றும் 10.8.2024 ஆகிய இரண்டு நாட்கள் திருச்சி  அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.

8,10,12,14,16,18, 20. வயதுக்கான தடகள போட்டி 9.8.24 & மற்றும் 10.8.24 இரண்டு நாள்கள் நடைபெற உள்ளது.இதில் வெற்றி பெற்று தகுதியானவர்கள் மாநில, மற்றும் தேசிய அளவிலான போட்டிக்கு  தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தடகள போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் E-mail ID– trichydaa2022@gmail.com பதிவு செய்ய
இன்று 6.8.24 கடைசி நாளாகும்.

மேலும் விவரங்களுக்கு 9865249357 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த  தகவலை  திருச்சி  மாவட்ட  தடகள சங்க செயலாளர் டி ,ராஜூ தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *