திருநெல்வேலி காவல் ஆணையராக இருந்த பா.மூர்த்தி திருநெல்வேலி சரக டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். அங்கிருந்த பிரவேஷ் குமார் சென்னை வடக்கு காவல் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ள பா. மூர்த்தி நாளை அல்லது, நாளை மறுநாள் புதிய பதவியை ஏற்கிறார்.
