Skip to content
Home » அரியலூர்…. இணைய வழி விளம்பரத்தை நம்பி முதலீடு… ரூ.54 லட்சம் மோசடி…

அரியலூர்…. இணைய வழி விளம்பரத்தை நம்பி முதலீடு… ரூ.54 லட்சம் மோசடி…

  • by Senthil

அரியலூர் மாவட்டம் இலுப்பையூர் கிராமத்தை சேர்ந்தவர் கருணாமூர்த்தி வயது 50. இவர் FB யில் வந்த விளம்பரத்தை பார்த்து முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் என விளம்பரத்தை பார்த்துள்ளார். இந்த லீங்கை கிளிக் செய்துள்ளார். பின்னர் வாட்சப்பில் தொடர்பு கொண்டவர்கள் ஒரு லட்சம் கொடுத்தால் இரண்டு லட்சம் பெறலாம் என பேசியுள்ளனர். இதனை நம்பிய கருணாமூர்த்தி பேப்பர் செலவு மற்றும் பத்திர செலவு என 54 லட்சம் சிறுக

சிறுக கொடுத்து ஏமாந்துள்ளார். ஒரு கட்டத்தில் கொடுத்த பணம் இரட்டிப்பாக வரவில்லை என்பதால் தான் ஏமாற்றம் அடைந்ததை உணர்ந்த கருணாமூர்த்தி அரியலூர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!