திருச்சி விமான நிலையத்தில் தினமும் 10க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் விதமாக அவ்வப்போது பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது வழக்கம். அதன்படி, விமான விபத்து தடுப்பு, பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. நிகழச்சிக்கு விமான நிலைய இயக்குநர் பி. சுப்பிரமணி தலைமை வகித்தார். இதில், விமான
நிலையத்துக்கு வரும் விமானம் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கினால், அச்சமயம் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது,
மற்றும் காயமடைந்த பயணிகளை மீட்பது, மருத்துவ உதவிகள அளிப்பது, மேலும் விபத்து அதிகரிக்காமல் தடுப்பது உள்ளிட்டவை குறித்து
ஒத்திகை நடைபெற்றது. இந்த பாதுகாப்பு ஒத்திகையில், திருச்சி விமான நிலைய தீ தடுப்புப் பிரிவுத்துறையினருடன் இணைந்து, திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை, பாய்லர் தொழிற்சாலை, எச் ஏ பி.பி தொழிற்சாலை உள்ளிட்ட தீயணைப்பு மீட்புப் படையினரும் ஈடுபட்டனர்.
மேலும், மீட்புப் பணிகளில் மருத்துவக்குழுவினர் இந்த பாதுகாப்பு ஒத்திகையில், திருச்சி விமான நிலைய தீ தடுப்புப் பிரிவுத்துறையினருடன் இணைந்து, திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை, பாய்லர் தொழிற்சாலை, எச் ஏ பி பி தொழிற்சாலை உள்ளிட்ட தீயணைப்பு மீட்புப் படையினரும் ஈடுபட்டனர். மேலும், மீட்புப் பணிகளில் மருத்துவக்குழுவினர், பாதுகாப்புப் நிறுவனங்களின் குழுவினர், போலீஸார், வருவாய்ப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறையினர் பங்கேற்றனர். படைப்பிரிவினர், நிர்வாகப் பிரிவு, விமான இந்த பாதுகாப்பு ஒத்திகையில், திருச்சி விமான நிலைய தீ தடுப்புப் பிரிவுத்துறையினருடன் இணைந்து, திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை, பாய்லர் தொழிற்சாலை, எச் ஏ பி பி தொழிற்சாலை உள்ளிட்ட தீயணைப்பு மீட்புப் படையினரும் ஈடுபட்டனர். மேலும், மீட்புப் பணிகளில் மருத்துவக்குழுவினர், பாதுகாப்புப் நிறுவனங்களின் குழுவினர், போலீஸார், வருவாய்ப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறையினர் பங்கேற்றனர்.