மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 89.31 அடி. அணைக்கு வினாடிக்கு 33,040 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,003 கனஅடி திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 51.867 டிஎம்சி. இன்று பிற்பகல் மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடியை தாண்டியது.
Mettur Dam Status
(25.07.2024)
Level – 89.31
Inflow – 33040
Outflow – 1003
Capacity – 51.867
Cauvery – 0
Vennaru – 0
G.A.Canal – 0
Kollidam – 45
Last year level – 66.86