புதுக்கோட்டை யில் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறையின்சார்பில் BS V1- 13 புதிய அரசு பேருந்து களை ஆட்சியர் மு.அருணா தலைமையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, போக்குவரத்து துறை அமைச்சர்எஸ்.எஸ். சிவசங்கர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்,
ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்து வாரிசுதாரர்கள் 36 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள். உடன் சட்டமன்ற உறுப்பினர் கள் வை.முத்துராஜா, (புதுக்கோட்டை) ,எம்.சின்னத்துரை
(கந்தர்வகோட்டை), திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ.பெரியண்ணன்அரசு,மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில், புதுக்கோட்டை ஆர்.டி.ஓ.பா.ஐஸ்வர்யா,துணைமேயர் எம்.லியாகத்தலி, மேலாண் இயக்குநர் (த.அ.போ.க.)கும்பகோணம் கே.எஸ்.மகேந்திரகுமார், மண்டல பொதுமேலாளர் இளங்கோ, செய்தி மக்கள் தொடர்பு உதவி இயக்குனர் (த.அ.போ.க. )செந்தில் , முன்னாள் நகர திமுக செயலாளர் கே.நைனாமுகம்மது மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.