மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 82 அடி.(மொத்தம் 120 அடி) அணைக்கு வினாடிக்கு 79,682 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1,002 கனடி திறக்கப்படுகிறது. அணையில் நீர் இருப்பு 43.978 டிஎம்சி. கடந்த ஆண்டு இதே நாளில் அணையின் நீர்மட்டம் 68.94 அடி.
Mettur Dam Status
(23.07.2024)
Level – 82.00
Inflow – 79682
Outflow – 1002
Capacity – 43.978
Cauvery – 0
Vennaru – 0
G.A.Canal – 0
Kollidam – 45
Last year level – 68.94