தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (20.7.2024) முகாம் அலுவலகத்தில், காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, எழுதிய “போட்டித் தேர்வு – பதினைந்தும் புதிது” என்ற புத்தகத்தை வெளியிட காவல்துறை தலைமை இயக்குநர் . சங்கர் ஜிவால் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வின்போது, காவல்துறை தலைவர் டாக்டர் கே.ஏ. செந்தில் வேலன், மற்றும் முனைவர் இரா. திருநாவுக்கரசு, குடும்பத்தினர் உடனிருந்தனர்.
Tags:டிஜிபி சங்கர் ஜிவால்