திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலத்தின் மூலம் BS V1 புதிய 15 பேருந்துகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அருகில் மாவட்ட
ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் மண்டலம் மூன்றின் தலைவர் மதிவாணன் மாநகராட்சி ஆணையர் சரவணன், கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் மகேந்திரகுமார் ஆகியோர்.