Skip to content
Home » ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்…. பிரதமர் மோடியுடன் சந்தி்ப்பு

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்…. பிரதமர் மோடியுடன் சந்தி்ப்பு

நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட  ஜார்கண்ட் முதல்வர்  ஹேமந்த் சோரனுக்கு  அந்த மாநில ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது. இதைத்தொடர்ந்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்து மீண்டும் முதல்வராக பதவியேற்றார். இந்த நிலையில் டில்லி சென்ற  ஹேமந்த் சோரன் நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து பேசினார். இன்று டில்லியில் சோரன், பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து  பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!