கரூர் மாநகர தலைமை தபால் நிலையம் அருகே இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் தலைமையில் மாபெரும் பிரச்சார இயக்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய செயற்குழு தேசிய கல்விக் கொள்கை 2020 ரத்து செய்யவும்,தன் பங்கேற்பு ஓய்வு ஊதியத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வதில்லை திட்டத்தை அமல்படுத்தல் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார இயக்கத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோரிக்கையை கையெழுத்து இயக்கம் நடத்தி குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:இந்தியப்பள்ளி