Skip to content

2060ல் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக உயரும்

  • by Authour

ஐ.நா.வின் உலக மக்கள் தொகை மதிப்பீடுகள் என்ற ஆய்வறிக்கை அமெரிக்காவின் நியூயார்க்கில் வெளியிடப்பட்டது. தற்போது 145 கோடியாக இருக்கும் இந்திய மக்கள் தொகை 2054-ல் 169 கோடியாக அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2060-ம் ஆண்டில் 170 கோடி என்ற உச்சத்தைத் தொடும் இந்திய மக்கள் தொகை, அதன்பின் படிப்படியாக குறையும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2060-ம் ஆண்டுக்குப்பிறகு இந்திய மக்கள் தொகை 12% வரை குறைந்து 2100-ல் 150 கோடியாக இருக்கும் என்றும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!