Skip to content
Home » கோவை வழக்கறிஞர்கள் ரயில் நிலையம் முன் போராட்டம்

கோவை வழக்கறிஞர்கள் ரயில் நிலையம் முன் போராட்டம்

  • by Senthil

மத்திய அரசு கொண்டு வந்து உள்ள இந்திய தண்டனைச் சட்டம், இந்தியக் குற்றவியல் சட்டம், சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்களின் பெயா்களை மாற்றி நீதிமன்றங்களில் நடைமுறைப்படுத்தியதை கண்டித்தும் புதிய சட்டங்கள் பெயர்களை திரும்ப பெற வலியுறுத்தியும்  தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அதன்படி  கோவையில் வழக்கறிஞர்கள் கோவை ரயில் நிலையம் முன்பு  இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தையொட்டி வழக்கறிஞர்கள் உள்ளே செல்லாதவாறு தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு நிலவியது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!