Skip to content
Home » அழகிரியின் 50வது திருமண நாள்….மகன் தயா வெளியிட்ட வாழ்த்து…… வைரல்

அழகிரியின் 50வது திருமண நாள்….மகன் தயா வெளியிட்ட வாழ்த்து…… வைரல்

  • by Authour

கருணாநிதி-தயாளு அம்மாளின் மூத்த மகன் அழகிரி. முன்னாள் மத்திய அமைச்சரான இவர் மதுரையில் வசிக்கிறார்.  இவரது மனைவி காந்தி.  இவர்களுக்கு இன்று 50வது திருமண நாள். இதையொட்டி அழகிரி-காந்திஅழகிரி ஜோடியாக நிற்கும் புகைப்படத்தை அவரது மகன்  தயா அழகிரி  தனது ட்வீட்டரில் வெளியிட்டு பெற்றோருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். பல்லாண்டு வாழ்க என வாழ்த்தி உள்ளார்.   இது ட்வீட்டரில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *