Skip to content
Home » புதுவை….விஷவாயுக்கு பலியான 3 பேரின் குடும்பத்துக்கு நிதியுதவி்…. முதல்வர் அறிவிப்பு

புதுவை….விஷவாயுக்கு பலியான 3 பேரின் குடும்பத்துக்கு நிதியுதவி்…. முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி  தாய், மகள் உள்பட 3 பெண்கள் பலியானார்கள். இவர்களது குடும்பத்துக்கு முதல்வர் ரெங்கசாமி நிவாரணம் அறிவித்து உள்ளார். அதன்படி  சிறுமி குடும்பத்துக்கு ரூ.30 லட்சமும், மற்ற 2 பெண்கள் குடும்பத்துக்கு தலா 20 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என  முதல்வர் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *