Skip to content
Home » தமிழ்நாட்டில் 18 புதுமுக எம்.பிக்கள் வெற்றி

தமிழ்நாட்டில் 18 புதுமுக எம்.பிக்கள் வெற்றி

தமிழ்நாடு, புதுவையில் இருந்து 40 மக்களவை எம்.பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில்  20 பேர் இப்போது தான் முதன்முறையாக மக்களவைக்கு செல்கிறார்கள். புதிய எம்.பிக்கள் விவரம் வருமாறு:

நெல்லை ராபர்ட் புருஷ்,  தென்காசி  ராணி ஸ்ரீகுமார்,   திண்டுக்கல் சச்சிதானந்தம், திருச்சி  துரைவைகோ,  பெரம்பலூர் அருண்நேரு, தஞ்சை முரசொலி,  மயிலாடுதுறை சுதா,  நாகை செல்வராஜ்,  கோவை கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி ஈஸ்வரசாமி,   கள்ளக்குறிச்சி  மலையரசன், ஆரணி தரணிவேந்தன், நாமக்கல் மாதேஸ்வரன், ஈரோடு பிரகாஷ்,  தர்மபுரி மணி, கிருஷ்ணகிரி  கோபிநாத், திருவள்ளூர் சசிகாந்த் செந்தில்,  தேனி தங்க தமிழ்ச்செல்வன்(இவர் ஏற்கனவே ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார். மக்களவைக்கு இப்போது தான் செல்கிறார்)

இவர்களில் டிஆர் பாலு இப்போது 7வது முறையாக மக்களவைக்கு செல்கிறார்.  அடுத்தபடியாக   ஆ ராசா 5 முறையும், தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன் ஆகியோர்   4வது முறையாக மக்களவைக்கு செல்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!