Skip to content
Home » 4 முக்கிய கட்சிகளில் வெற்றி பெற்ற டாப் 10 யார் யார்?..

4 முக்கிய கட்சிகளில் வெற்றி பெற்ற டாப் 10 யார் யார்?..

4 முக்கிய கட்சிகளின் டாப் 10 வேட்பாளர்கள் …

22 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. வில்,

1. ஸ்ரீபெரும்புதூர் -டி.ஆர்.பாலு – 7,58,611

2. பெரம்பலூர் – அருண் நேரு – 6,03,209

3. காஞ்சிபுரம் – செல்வம் – 5,86,044

4. தேனி -தங்க தமிழ்ச்செல்வன் – 5,71,493

5. வேலூர் – கதிர் ஆனந்த் – 5,68,692

6. கோவை- கணபதி ராஜ்குமார் – 5,68,200

7. சேலம் – செல்வகணபதி – 5,66,085

8. அரக்கோணம்- ஜெகத்ரட்சகன் – 5,63,216

9. ஈரோடு- பிரகாஷ் – 5,62,339

10. கள்ளக்குறிச்சி – மலையரசன் – 5,61,589

33 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க. வில்.,

1. கள்ளக்குறிச்சி – குமரகுரு – 5, 07,805

2. சேலம் – விக்னேஷ் – 4,95,728

3. நாமக்கல் -தமிழ்மணி – 4,32,924

4. விழுப்புரம் – பாக்யராஜ் – 4,06,330

5. சிதம்பரம் -சந்திரஹாசன் – 4,01,530

6. கரூர் -தங்கவேல் – 3,68,090

7.காஞ்சிபுரம் – ராஜசேகர் – 3,64,571

8. திருப்பூர் – அருணாசலம் – 3,46,811

9. ஈரோடு -அசோக் குமார் – 2,93,629

10. திருவண்ணாமலை –

கலிய பெருமாள் – 3,13,448

19 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.வில் ,

1. அண்ணாமலை – கோவை – 4,50,132

2. கன்னியாகுமரி –

பொன்ராதாகிருஷ்ணன் – 3,66,141

3. வேலுார் – ஏ.சி.சண்முகம் – 3,52,990

4. நெல்லை – நயினார் நாகேந்திரன் – 3,36,676

5. புதுச்சேரி – நமச்சிவாயம் – 2,89,489

6. தென்சென்னை-

தமிழிசை சவுந்தர்ராஜன் – 2,89,019

7. நீலகிரி – முருகன் – 2,32,627

8. பொள்ளாச்சி- வசந்தராஜன் – 2,23,354

9. திருவள்ளூர் – பாலகணபதி – 2,24,801

10. மதுரை- ராமசீனிவாசன் – 2,20,786

39 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியில்..

1. சிவகங்கை – எழிலரசி – 1,63,412

2. ஸ்ரீபெரும்புதுார் – ரவிச்சந்திரன் – 1,40,201

3. தென்காசி – இசை மதிவாணன் – 1,30,335

4. மயிலாடுதுறை -காளியம்மாள் – 1,27,642

5. திருவள்ளூர் – ஜெகதீஷ் சுந்தர் – 1,20,838

6. துாத்துக்குடி- ரொவீனா ரூத் ஜோன் – 1,20,300

7. தஞ்சாவூர் – ஹூமாயூன் கபீர் – 1,20,293

8. பெரம்பூர் -தேன்மொழி – 1,13,092

9. காஞ்சிபுரம் – சந்தோஷ்குமார் – 1,10,272

10. திருச்சி – ராஜேஷ் – 1,07,458

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!