Skip to content
Home » பெரம்பலூரில் அருண்நேரு அபாரம்.. பாரிவேந்தர் டெபாசிட் அவுட்..

பெரம்பலூரில் அருண்நேரு அபாரம்.. பாரிவேந்தர் டெபாசிட் அவுட்..

பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அருண் நேரு அபார வெற்றி பெற்றுள்ள நிலையில் பாஜ ஆதரவு வேட்பாளர் பாரிவேந்தர் டெபாசிட் இழந்தார்..

தி.மு.க., வேட்பாளர் அருண்நேரு :6,03,209

அ.தி,மு.க., வேட்பாளர் சந்திரமோகன்:2,14,102

பா.ஜ., வேட்பாளர் பாரிவேந்தர்: 1,61,866

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேன்மொழி :1,13,092

தி.மு.க., வேட்பாளர் 3,89,107 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!