ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடந்தது. இதில் தெலுங்கு தேசம் கட்சி பாஜக மற்றும் பவன் கல்யான் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனித்தும், காங்கிரஸ் தனித்தும் போட்டியிட்டது. இதில் தெலுங்கு தேசம் கூட்டணி மொத்தம் உள்ள 175 இடங்களில் 135 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கிறது. ஜெகன் கட்சிக்கு 20 இடங்களே கிடைத்தது.