Skip to content
Home » கோவை… உடல் நலம் தேறிய யானை… வனப்பகுதியில் விடுவிப்பு…

கோவை… உடல் நலம் தேறிய யானை… வனப்பகுதியில் விடுவிப்பு…

கோவை மருதமலை அடிவார வனப் பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு கடந்த 4 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஐந்தாவது நாளாக யானையை வனத்துறை கால்நடை மருத்துவ குழுவினர்   பரிசோதனை செய்தனர். உடல் நலம் தேறியதாக அவர்கள் அறிவித்த நிலையில் காட்டு யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விடுவிக்கும் பணிகளை துவங்கினர். கிரேன் ரோப்புகளை கழற்றி யானையை  வனப்பகுதியில் விடுவித்தனர். விடுவித்த பெண் யானை காட்டுக்குள் சென்றதாக வனத்துறை வட்டாரம்  தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து பெண் காட்டு யானையின் செயல்பாடுகளை வனத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!