தமிழ்நாடு. ஆளுனரைக் கண்டித்து மயிலாடுதுறை கிட்ட அங்காடி முன்பாக மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மயிலாடுதுறை மாவட்டகாங்கிரஸ் கட்சித் தலைவர்
எம் எல் ஏ ராஜகுமார் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் பண்ணை சொக்கலிங்கம், மயிலாடுதுறை நகர தலைவர் ராமானுஜம் உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கவர்னரே திரும்பிபோ ஆர் என் ரவியே திரும்பிப்போ என்ற முழக்கங்களை எழுப்பின