தமிழகத்தில் நேற்று 100°F-க்கு மேல் வெப்பம் பதிவான இடங்கள்:
☀️ திருத்தணி – 109°F
☀️மீனம்பாக்கம் – 107°F
☀️வேலூர் – 107°F
☀️மதுரை விமான நிலையம் – 104°F
☀️நுங்கம்பாக்கம் – 104°F
☀️பரங்கிப்பேட்டை – 104°F
☀️மதுரை நகரம் – 104°F
☀️புதுச்சேரி – 104°F
☀️ஈரோடு – 104°F
☀️நாகப்பட்டினம் – 103°F
☀️கடலூர் – 103°F
☀️திருச்சி – 102°F
☀️தஞ்சாவூர் – 102°F
☀️தொண்டி – 101°F
☀️திருப்பத்தூர் – 101°F
☀️காரைக்கால் – 101°F
☀️கரூர் பரமத்தி – 100°F
☀️தூத்துக்குடி – 100°F