தமிழ்நாட்டிற்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி, கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்ய உள்ளார். இந்நிலையில் மோடியின் தமிழக வருகையை கண்டித்து திமுக வழக்கறிஞர் ஹேமந்த் அண்ணாதுரை என்பவர் Go Back Modi’என போஸ்டர் அடித்து திருவல்லிக்கேணி, பூக்கடை மற்றும் பாரிஸ் கார்னர் பகுதிகள் முழுவதும் ஒட்டியுள்ளார்.
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/05/கோபேக்-மோடி.avif)