மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 49.05அடி. அணைக்கு வினாடிக்கு 402 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 2,103 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 17.218 டிஎம்சி. கடந்த ஆண்டு இதே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.7 அடி. கல்லணையில் இருந்து கொள்ளிடம் வழி்யாக 508 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
Mettur Dam Status (21.05.2024)
Level – 49.05
Inflow – 402
Outflow – 2103
Capacity – 17.218
Cauvery – 0
Vennaru – 0
G.A.Canal – 0
Kollidam – 508
Last year level – 103.70