Skip to content
Home » செந்தில் பாலாஜி வழக்கு……..ஜூலை10க்கு ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜி வழக்கு……..ஜூலை10க்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  அவர் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது  அமலாக்கத்துறை  சார்பில்  வழக்கை தள்ளிவைக்கும்படி   கேட்டுக்கொண்டனர். அதன்படி  வழக்கு இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டு  விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த  நீதிபதி  ஜூலை 10ம்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!