தமிழகத்தில் கோடை வெயில் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் சாலை ஓரங்களில் இருக்கும் மரங்கள் நிழல்களில் நின்றும் வெயில் என் தாக்கத்திற்காக இளநீர் மோர் போன்ற குளிர்பானங்கள் குறித்து மேலும் சமாளித்து வருகின்றனர் இருந்த போதிலும் சாலைகளில் வாகனங்கள் அதிகமாக வாகனங்கள் செல்வதால் வெப்பம் அதிகமாக இருக்கிறது இதனால் பெரம்பலூர் பொதுப்பணித்துறையினர் மற்றும் காவல் துறையினர் சார்பில் காமராஜர் வளைவு பகுதியில் சிக்னலில் வாகனங்கள் நின்று செல்வதால் பொதுமக்கள் வெயிலால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர் இதனால் இரு புறமும் பசுமை பந்தல் அமைத்து வாகன ஓட்டிகள் வெயில் வெப்பத்திலிருந்து சமாளித்துக் கொள்வதற்காக பொதுப்பணி துறை மற்றும் காவல்துறையினர் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் வாகன ஓட்டிகளின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கடும் வெயில்…. வாகன ஓட்டிகளுக்கு பசுமை பந்தல் அமைத்த போலீசார்….
- by Authour