அனந்தரபுரம் மாவட்டத்தில் உள்ள கஜிராம்பள்ளி செக்போஸ்ட் அருகே பிடிப்பட்ட 4 கன்டெய்னர்கள். ஆந்திராவில் சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கன்டெய்னர் லாரியிலும் ரூ. 500 கோடிக்கு இருந்த 500 ரூபாய் நோட்டு கட்டுகள். மே 13ம் தேதி ஆந்திராவில் சட்டப்பேரவை, மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில் சோதனை தீவிரமாகவுள்ளது. ஆந்திராவில் நடத்தப்பட்ட சோதனையில் 2000 கோடி ரூபாய் பணத்துடன் கன்டெய்னர்கள் பிடிப்பட்டன. இதனால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.