மேலும் 7 புதிய நகராட்சிகள்..by AuthourMarch 31, 2025March 31, 2025தமிழகத்தில் புதியதாக 7 நகராட்சிகள் உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி போளூர், செங்கம், கன்னியாகுமரி, கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை, சங்ககிரி ஆகிய 7 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. Tags:7 new municipalitiesTamil Nadu Govt orderதமிழக அரசு உத்தரவுபுதிய நகராட்சிகள்