திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசின் ஈராண்டு சாதனை மலர் வெளியீட்டு விழா – புதிய திட்ட பணிகள் அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது – தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு, திருச்சி
மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், திருச்சி மாவட்ட காவல் ஆணையர் சுஜித் குமார், திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா,திருச்சி சரக டி.ஐ.ஜி சரவன சுந்தர்,திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு 12,634 பயனாளிகளுக்கு 63 கோடியே 36 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளனர்..