6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை…by AuthourNovember 16, 2023நாகை, மயிலாடுதுறை உட்பட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Tags:3 மணி நேரத்தில் மழை6 மாவட்டம் Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Name * Email * Website Comment * Save my name, email, and website in this browser for the next time I comment. Δ