சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளாக ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷபிக் மற்றும் சத்திய நாராயணா பிரசாத் ஆகியோர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டனர். இவர்கள் 5 பேரையும் சென்னை ஐகோர்டடின் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க, கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை செய்தது. இந்த நிலையில், கூடுதல் நீதிபதிகளான 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார்.
Tags:5 நீதிபதிகள் நியமனம்