தமிழ்நாட்டில், 5 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் அந்தஸ்து உயர்த்தப்பட்டு அவர்கள் கூடுதல் தலைமை செயலாளர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு: வருவாய்த்துறை முதன்மை செயலாளர் அமுதா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, சுதீப் ஜெயின் , வீட்டு வசதித்துறை செயலாளர் காகர்லா உஷா, வேளாண்மைத்துறை செயலாளர் செல்வி அபூர்வா