Skip to content
Home » கர்நாடகா…. மதியம் 1 மணி வரை 44.16% வாக்குப்பதிவு

கர்நாடகா…. மதியம் 1 மணி வரை 44.16% வாக்குப்பதிவு

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் இன்று நடக்கிறது. 224  தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.  காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையில்  பல இடங்களில் மழை பெய்ததால் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. பின்னர் விறுவிறுப்படைந்தது. மதியம் 1 மணி நிலவரப்படி 44.16% வாக்குகள் பதிவானது.  அதாவது 6 மணி நேரத்தில்  இந்த வாக்குப்பதிவு நடந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!