10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. 2014 முதல் 2017 வரை நடந்த தேர்வுகளில் தகுதி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடைந்த ஆசிரியர்களுக்கு பணி வழங்கவேண்டும். போட்டித்தேர்வு மூலம் ஆசிரியர் தேர்ந்தெடுக்கப்படுவர் என்ற அரசாணைப்படி 2023 தகுதி தேர்வு அறிவிப்பை எதிர்த்து 410 ஆசிரியர்கள் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.
410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க ஐகோர்ட் உத்தரவு
- by Authour
