Skip to content

இலங்கை சிறையிலிருந்து சென்னை திரும்பிய 41 மீனவர்கள்….

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 41 மீனவர்கள் சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையம் வந்த மீனவர்களை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்கள் மூலம் மீனவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 41 மீனவர்களும் உற்சாகமாக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துவிட்டு அவரவர் ஊர்களுக்கு சென்றனர்.