Skip to content
Home » கவர்னர் -முதல்வர் குறித்த 386 அவதூறு வீடியோக்கள்…. யூடியூப்-க்கு சைபர் க்ரைம் பரிந்துரை..

கவர்னர் -முதல்வர் குறித்த 386 அவதூறு வீடியோக்கள்…. யூடியூப்-க்கு சைபர் க்ரைம் பரிந்துரை..

சமூக வலைதளங்களில், தமிழ்நாடு ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையிலான போலி கணக்குகள், வன்முறையை தூண்டும் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டு தடை செய்யப்பட்டு வருகிறது என தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு தெரிவித்துள்ளது. அவதூறு பரப்பும் வகையில் வெளியிடப்பட்ட 386 வீடியோக்களை தடை செய்ய யூடியூப்-க்கு பரிந்துரை செய்யப்பட்டு, 221 சட்டவிரோத கடன் செயலிகள் முடக்கம் என சைபர் கிரைம் அறிவிப்பு வௌியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!