Skip to content
Home » 27ம் தேதி தமிழகம் வருகிறார் அமித்ஷா..

27ம் தேதி தமிழகம் வருகிறார் அமித்ஷா..

  • by Authour

மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித்ஷா, வரும் 27 ம் தேதி தமிழகம் வருகிறார். அன்றைய தினம் டில்லியில் இருந்து சென்னை விமான நிலையம் வரும் அவர் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை செல்கிறார். 28 ம் தேதி பா.ஜ., அலுவலகத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, அருணாசலேஸ்வரர் கோவில் சென்று சாமி தரிசனம் செய்கிறார்.

Tags: