கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ.48.36 லட்சம் மதிப்பிலான 252 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், உரிமையாளர்களிடம் செல்போன்களை வழங்கினார்.
கோவை… பொதுமக்கள் தவறவிட்ட 252 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு…
- by Authour
