Skip to content
Home » புதுகையில் முதல்வருக்கு 250 பேர் தபால் அனுப்பும் அறப்போராட்டம்…..

புதுகையில் முதல்வருக்கு 250 பேர் தபால் அனுப்பும் அறப்போராட்டம்…..

  • by Authour

திருமயம் காட்டு பாவா பள்ளிவாசல் பகுதியில் உள்ள கல்குவாரியை மூடக் கோரி புதுகை தலைமை போஸ்டாபிசில்  தமிழக முதல்வருக்கு 250 பேர்  தபால் அனுப்பும் அறப்போராட்டம் நடந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *