Skip to content
Home » கோவைக்கு 24 புதிய பஸ்கள்…. அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்தார்…

கோவைக்கு 24 புதிய பஸ்கள்…. அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்தார்…

  • by Senthil
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பணிமனையில், கருமத்தம்பட்டி பகுதிகளிலிருந்து மாநகருக்கு செல்லும் 24 புதிய தாழ்தளப் பேருந்துகளை மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று தொடங்கி வைத்தார். மகளிர் முன்னேற்றமே சமூக முன்னேற்றமென, மகளிர், மாணவியர், திருநங்கையர் உட்பட அனைவருக்கும் கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தை பயன்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!