உளுந்தூர் பேட்டை தம்பதி, மகன் மர்ம மரணம்- போலீஸ் விசாரணை
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஒரே குடும்பத்தின் 3 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். தந்தையின் உடல் மரத்தில் தொங்கியபடி காணப்பட்டது. தாய் மற்றும் மகன் உடல்கள் அஜீஸ் நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையை… Read More »உளுந்தூர் பேட்டை தம்பதி, மகன் மர்ம மரணம்- போலீஸ் விசாரணை